அசித தல்வத்த சென்ட்ரல் பினான்ஸ் நிர்வாகக் குழுவில் இணைந்தார்

சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் சுதந்திரமான, நிரைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக திரு. அசித தல்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2016, ஜூன் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

அவரது நியமனம் 70 வயதான ஏ.என்.பெர்னான்டோ அவர்களின் ஓய்வை அடுத்து நிதி நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கான மத்திய வங்கியின் 2008 கூட்டுத்தாபன இல. 3 பிரிவு 5 (1) விதிகளின் பிரகாரம் வழங்கப்படுகிறது.

அசித தல்வத்த மக்கள் வங்கி மற்றும் எஸ்.எம்.ஈ. வங்கியில் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக சபைகளில் சுதந்திர நிறைவேற்றதிகாரமற்ற இயக்குநராக கடமையாற்றிவருகிறார்.

இவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், இங்கிலாந்தின் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராவார்.

மேலும் வாசிக்க...

CF விளம்பர

பிசினஸ் ஞடே - TOP 20

இலங்கையில் பொது விலைகுறிக்கப்பட்ட கம்பனிகளுள் மிகச் சிறப்பாகச் செயலாற்றிய 25 நிறுவனங்களைத் தொpவூசெய்து, பிரபல ‘பிஸ்னஸ் டுடே' சஞ்சிகை "Business Today TOP 25" 2014 – 2015 விருது வழங்கல் வைபவத்தை 18வது ஆண்டாகவூம் சிறப்பாக நடத்தியது. இந்த வருடமும் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கையின் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவா;கள் கலந்துகொண்டார். இவ்வைபவத்தில் சென்ட்ரல் பினான்ஸ் பீ.எ.ல்.சீ. நிறுவனம் 18வது இடத்தைப் பெற்றது. இந் நிறுவனத்தின் சநதைப்படுத்தல் மற்றும் செயற்பாட்டு இயக்குநர் திரு. ரவி ரம்புக்வெல்ல இதற்கான விருதினை இலங்கையின் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்க அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

சென்ட்ரல் பினான்ஸ் லீசிங் கட்டணத்தை இப்பொழுது நீங்கள் eZ Cash மூலம் செலுத்தலாம்!

eZ cash

கொடுப்பனவு கவுன்டரில் வைப்புச் சீட்டு ஒன்றை நிரப்பி பணம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது. எனவேதான் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பி.எல்.சி. நிறுவனம் முதன்மை மொபைல் நிதிச் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து eZ Cash மூலம் லீசிங் கட்டணத்தை...

மேலும் வாசிக்க...

குறுஞ்செய்திகள் மற்றும் செய்திக்
கடிதங்கள்

பதிவுசெய்யுங்கள்

புதிய செய்திகள் மற்றும் செய்திக் கடிதங்களைப் பெற

இன்றே உங்களைப் பதிவுசெய்துகொள்ளுங்கள்.

பிரீமியம் கிளப் அவசர உதவிச் சேவை

இது சென்ட்ரல் பினான்ஸ் பன்னூர்தி முகாமைத்துவ சேவை

மூலம் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்

ஒரு சிறப்புச் சலுகையாகும்.

லோயல்டி காட்

தொிவுசெய்யப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும்
வியாபார ஸ்தாபனங்களில் லோயல்டி

(Loyalty) காட் மூலம் சிறப்பு சலுகைகள் மற்றும்
விலைக்கழிவுகளைப் பெற்று மகிழுங்கள்.

செய்தி அறிக்கைகள்
ஊடக நிலையம்